சென்னை சாதனாலயாவை எவ்வாறு அடைவது
1. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து:
- ஆசிரமத்திற்கு நேராக ஆட்டோவில் செல்லலாம். (அல்லது)
- திருவள்ளூர் (583A) நோக்கி ஏதேனும் பேருந்தில் சென்று காட்டு கூட்டு சாலையில் இறங்கவும்.
- காட்டு கூட்டு சாலையில் இருந்து ஆட்டோவில் செல்லவும் அல்லது எங்கள் வாகனத்தில் அழைத்துச் செல்ல +91 75500 12444 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும்.
2. திருவள்ளூரிலிருந்து:
- நீங்கள் நேரடியாக ஆசிரமத்திற்கு ஆட்டோ/டாக்ஸியில் செல்லலாம். (அல்லது)
- திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு செல்லும் எந்தப் பேருந்திலும் (583A) சென்று, காட்டுக் கூட்டு சாலையில் இறங்கவும்.
- காட்டு கூட்டு சாலையில் இருந்து ஆட்டோவில் செல்லவும் அல்லது எங்கள் வாகனத்தில் அழைத்துச் செல்ல +91 75500 12444 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும்.
3. சென்னை சென்ட்ரல்/எழும்பூரிலிருந்து (ரயில் மூலம்):
- YSS Chennai Retreatஐத் தேடுவதன் மூலம் ஒரு டாக்ஸி/ஓலா/uber வண்டியை முன்பதிவு செய்து, YSS சென்னை ரிட்ரீட் Google Maps இணைப்பைப் பின்தொடரவும்.
- எழும்பூர்/CMBT இலிருந்து நீங்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைய வேண்டும். (புறநகர் ரயில் முனையம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது)
- புறநகர் மின்சார ரயிலில் திருவள்ளூருக்குச் சென்று பாயிண்ட் நம்பர் 2 – ஐப் பின்பற்றவும்.
4. CMBT இலிருந்து (பஸ் மூலம்):
- CMBT இல், பூந்தமல்லி நோக்கி (53G/16J) எந்தப் பேருந்திலும் ஏறவும்.
- பூந்தமல்லியிலிருந்து நேரடிப் பேருந்தில் (591) ஏறி, காட்டுக் கூட்டுச் சாலையைக் கேட்டு, இந்த நிறுத்தத்தில் இறங்கவும்.
5. சென்னை விமான நிலையத்திலிருந்து:
- YSS Chennai Retreatஐத் தேடுவதன் மூலம் ஒரு டாக்ஸி/ஓலா/உபெர் வண்டியை முன்பதிவு செய்து, YSS சென்னை ரிட்ரீட் Google Maps இணைப்பைப் பின்தொடரவும்.
6. அரக்கோணத்திலிருந்து (பெங்களூரு, கோவை, சேலத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு):
- ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்து நேரடியாக ரிட்ரீட்டுக்கு வாருங்கள். (அல்லது)
- திருவள்ளூருக்கு ஏதேனும் உள்ளூர் ரயிலில் சென்று பாயிண்ட் நம்பர் 2 – ஐப் பின்பற்றவும்.
7. தாம்பரம்/செங்கல்பட்டிலிருந்து (திருச்சி, மதுரை, திருநெல்வேலியிலிருந்து வரும் பக்தர்களுக்கு):
- ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்து நேரடியாக ரிட்ரீட்டுக்கு (OR) வரவும்
- செங்கல்பட்டிலிருந்து நேரடியாக ஸ்ரீபெரும்புதூருக்கு 82C பேருந்தில் சென்று பாயிண்ட் நம்பர் 1 – ஐப் பின்பற்றவும்.
- தாம்பரத்திலிருந்து நேரடியாக ஸ்ரீபெரும்புதூருக்கு 583 என்ற பேருந்தில் சென்று சென்று பாயிண்ட் நம்பர் 1 – ஐப் பின்பற்றவும்.